🕘 09.00 to 18.00, Monday to Saturday 📍 Redhills, Chennai - 600052
📞 +91 63825 09489 ✉️ info@raveendraswamigal.com.in
📜

நாம் செய்யும் நற்காரியங்கள் எத்தனை தலை முறைக்கு சென்றடையும்

His Words · Thursday, 11 August 2016

Home  ›  News  ›  Post

என்பது குறித்து கேட்டவரையில் சில இங்கே..... பட்டினியால் வருந்தும் ஏழைகளுக்கு உணவளித்தல் 3 தலைமுறைக்கு. புண்ணிய நதிகளில் நீராடுதல் 3 தலைமுறைக்கு.

திருக்கோயிலில் தீபம் ஏற்றுதல் 5 தலைமுறைக்கு. அன்னதானம் செய்தல் 5 தலைமுறைக்கு. ஏழைப்பெண்ணுக்கு திருமணம் செய்வித்தல் 5 தலைமுறைக்கு.

பித்ரு கைங்கர்யங்களுக்கு உதவுவது 6 தலைமுறைக்கு. திருக்கோயில் புனர்நிர்மாணம் 7 தலைமுறைக்கு. அனாதயாக இறந்தவர்கக்கு அந்திம கிரியை செய்தல் 9 தலைமுறைக்கு.

பசுவின் உயிரைக் காப்பாற்றுவது 14 தலைமுறைக்கு. காசி_கையா ஷேத்திரத்தில் பிண்டம் அளித்து திதிபூஜை செய்தல் 21 தலைமுறைக்கு. நாமும் முடிந்தவரை புண்ணியம் செய்வோம்.

நமது பிந்தைய தலைமுறையாவது நன்றாக இருக்கட்டும்.

📞 Call Now 💬 WhatsApp
💬 📞