🕘 09.00 to 18.00, Monday to Saturday 📍 Redhills, Chennai - 600052
📞 +91 63825 09489 ✉️ info@raveendraswamigal.com.in
📜

எதைத் தேடி ஓடிக்கொண்டே இருக்கிறாய் மனிதா?

His Words · Monday, 15 April 2024

Home  ›  News  ›  Post

ஓம் நமச்சிவாயா ஜீவனை அடக்கினாயா ?ஒடிக்கினாயா சிவத்தை கான்பதற்க்கு ? நீ உன்னை / உணர்ந்தாயா ? பார்த்தாயா?ஓசையை உணர்ந்தாயா ?

இப்படி இருக்கும்போது எதற்க்காக அலைகிறாய் மனிதா / செல்வம் / பொருள் / ஆரோக்கியம் /ஆடம்பரம் ஞானம் > எதைத் தேடி ஓடிக்கொண்டே இருக்கிறாய் மனிதா? 12 ராசிகள் / 9 கிரகங்கள் / 27 நட்சத்திரங்கள் / பஞ்சபூதங்கள் ஓயாமல் ஓங்காரம் ஒலிக்கின்ற போது நீ எதை தேடுகின்றாயோ மானிடா ? ஜீவன் எங்கே இருக்கிறதோ !!

அங்கே சிவன் இருக்கிறார். அதை விடுத்து எங்கே தேடுகிறாய் ?

📞 Call Now 💬 WhatsApp
💬 📞