🕘 09.00 to 18.00, Monday to Saturday 📍 Redhills, Chennai - 600052
📞 +91 63825 09489 ✉️ info@raveendraswamigal.com.in
📜

மெய்யான ஆன்மீகத் தேடல் உள்ளவர்கள் தாமாகத் தம் குருவைத் தேர்ந்தெடுப்பது என்பது உண்மையல்ல

His Words · Monday, 04 November 2024

Home  ›  News  ›  Post

; குருதான் சீடனைத் தேர்ந்தெடுத்து தன்னோடு ஈர்த்துக்கொள்கிறார் என்பதே உண்மை என்கிறார்கள் மகான்கள். "அவதார புருஷர்களை எல்லாரும் அடையாளம் கண்டுகொள்ள முடியாது"......."அவதார புருஷர்களை அறிய விரும்பினால், இறைக் காட்சி பெற விரும்பினால் சாதனை அவசியம்"........."இறைவன் அவதார புருஷர்களிடம் தான் அதிகமாக வெளிப்படுகிறான்; எனவே அவதார புருஷர்கள் உடம்புடன் இருக்கும்போதே பக்தர்கள் அவர்களை வழிபட்டு சேவை செய்ய வேண்டும்"

📞 Call Now 💬 WhatsApp
💬 📞